Chapter 5


V. சுருக்கமான விடைகள்

1. 19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதற்கான காரணங்கள் என்ன?

விடை :  சாதி அமைப்பு, தீண்டாமை, பர்தா முறை, சதி, குழந்தை திருமணம் போன்ற மனிதாபிமானமற்ற பழக்கவழக்கங்களை அகற்ற வேண்டும் என்ற தேவை.

மேற்கத்திய கல்வி, சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் போன்ற புதிய கருத்துகள் இந்தியாவை பாதித்தன.

காலனித்துவத்தின் விளைவால் சமூகத்தையும் மதத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

2. சமூக சீர்திருத்த இயக்கங்களில் ராஜா ராம்மோகன் ராயின் பங்களிப்பு என்ன?

விடை : 1828 இல் பிரம்ம சமாஜம் அமைத்து சிலை வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்த்தார்.

அனைத்து மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

சதி முறையை எதிர்த்து 1829 இல் அதை ஒழிக்கச் சட்டம் கொண்டுவர வழிவகுத்தார்.

சாதி முறை, பலதார மணம், குழந்தை திருமணம் ஆகியவற்றை எதிர்த்தார்.

3. பிரார்த்தனா சமாஜத்தின் நோக்கம் என்ன?

விடை :  1876 இல் டாக்டர் ஆத்மா ராம் பாண்டுரங்க் தொடங்கினார்.

சாதி கலப்பு உணவு, சாதி கலப்பு திருமணம், விதவை மறுமணம் ஆகியவற்றை ஊக்குவித்தது.

பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டது.

முக்கிய தலைவர்கள்: ஆர்.சி. பண்டார்கர், மகாதேவ் கோவிந்த் ராணடே.

4. டெரோசியன்கள் (இளம் வங்காள இயக்கம்) யாரால் நடத்தப்பட்டது?இவர்களின் பங்களிப்பு என்ன?

விடை :  தலைவர்: ஹென்றி லூயி விவியன் டெரோசியோ.

கல்கத்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் தீவிரமான கருத்துகளை பரப்பினர்.

இலக்கியம், தத்துவம், வரலாறு, அறிவியல் குறித்து விவாதங்களை நடத்தினர்.

சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற புரட்சிகர எண்ணங்களை ஊக்குவித்தனர்.

5. சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு என்ன?

விடை : குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பினார்.

"மனித சேவைதே கடவுள் சேவை" என்ற கொள்கையை வலியுறுத்தினார்.

தேசிய ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வளர்த்தார்.

ராமகிருஷ்ண மடத்தை நிறுவி கல்வி, சமுதாய சேவை போன்ற துறைகளில் பணி புரிந்தார்.

1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்

 விடை : ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833)

2.    ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- 

விடை : வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம்.

3.    ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு

விடை :1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை.

4.    1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி  எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்

விடை :  ராஜாராம் மோகன்ராய். 

5.    இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர்

விடை : ராஜாராம் மோகன்ராய்.      

6.    ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்

விடை : மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 

7.    ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

விடை :1905

8.    மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் 

விடை :4.

9.    கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு

விடை :1817 - 1905

10.   பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு

விடை :1886.

11.   ஆதிபிரம்ம சமாஜம் 

விடை : 1817 - 1905

12.   இந்திய பிரம்ம சமாஜ்

விடை :கேசவ் சந்திர சென்.

13.   குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு

விடை : சாதாரண சமாஜ்.

14.   நவீன வங்காள உரைநடையின் முன்னோடி 

விடை : ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891).

15.   1856 - இல் யாருடைய முயற்சியால்  விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது

விடை :  ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.

16.   1860 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் 

விடை : திருமண வயது -10.

17.   1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம்  

விடை : திருமண வயது -12.

18.   1925 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் 

விடை : திருமண வயது -13.

19.   பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு 

விடை : பிரார்த்தனை சமாஜம்.

20.   1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர்

விடை : ஆத்மராம் பாண்டுரங்.

21.   பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள்

விடை : R.C.பண்டர்கர், M.G.ரானடே.

22.   மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 - 1901) தொடங்கிய அமைப்புகள்:

விடை : 1.  விதவை மறுமணச் சங்கம் - 1861.

 2.  புனே பர்வஜனிக் சபா - 1870 .

3.  தக்கான கல்வி கழகம் - 1884 .

23.   குலாம்கிரி  (அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் 

விடை : ஜோதிபா பூலே.

24.   1875 - ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் 

விடை :  சுவாமி தயானந்த சரசுவதி.

25.   சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்

விடை : சத்யார்த்த பிரகாஷ்.

26.   வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் 

விடை : சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 1883).

27.   இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம்

விடை : சுத்தி இயக்கம்.

28.   சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் 

விடை : சுவாமி தயானந்த சரஸ்வதி.

29.   ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு 

விடை : 1893.

30.   தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர்

விடை : ஸ்ரத்தானந்தா.

31.   ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் 

விடை : -1836 - 1886.

32.   கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்சசகராக பணிபுரிந்தவர்

விடை : ராமகிருஷ்ண பரமஹம்சர்.

33.   கடவுள் காளியின் தீவிர பக்தர்

விடை : ராமகிருஷ்ண பரமஹம்சர்.

34.   ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர்

விடை :  ராமகிருஷ்ண பரமஹம்சர்.

35.   மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.

விடை : ராமகிருஷ்ண பரமஹம்சர்.

36.   ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர்

விடை : சுவாமி விவேகானந்தர்.

37.   சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் 

விடை :  நரேந்திரநாத் தத்தா.

38.   1893 - ல்  உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது 

விடை :  சிகாகோ

39.   உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர்

விடை :  சுவாமி விவேகானந்தர்.

40.   1875 - பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள்

விடை : H.P.பிளாவட்ஸ்கி, கர்னல் H.S.ஆல்கட் .

41.  ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர் அன்னிபெசன்ட்.

விடை : 1886  

42.   இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு

விடை : பிரம்ம ஞான சபை.

43.   அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் 

விடை :  நியு இந்தியா, காமன்வீல்.

44.   ஜோதிபா பூலே 1827  மகாராஷ்டிராவில் பிறந்தார்.

விடை :  மகாராஷ்டிராவில் பிறந்தார்.

45.   1852 - ஆண்டு - ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர் 

விடை : ஜோதிபா பூலே .

46.   சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர்

விடை : ஜோதிபா பூலே.

47.   ஜோதிபா பூலேயின் மனைவி 

விடை :  சாவித்திரி பாய்.

48.   பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர் ஜோதிபா பூலே .

விடை :  ஜோதிபா பூலே .

49.   ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல்

விடை : குலாம்கிரி (அடிமைத்தனம்).

50.   ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர் - நாராயண குரு.

விடை :  நாராயண குரு.

51.   அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர் 

விடை :  நாராயண குரு.

52.   நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர்

விடை :  அய்யன்காளி.

53.   அய்யன்காளி 1863

விடை : ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார்.

54.   1907 - சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர்

விடை அய்யன் காளி.

55.   1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை  அலிகாரில் நிறுவியவர்

விடை :-  சர் சையது அகமதுகான்.

56.   அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட ஆண்டு

விடை :  1920.

57.   தியோபந்த் இயக்கம் ஒரு

விடை :  மீட்பியக்கம்.

58.  இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தய

விடை :  1851