Chapter 7


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?


விடை ; b. ஃபராசி இயக்கம்

 

2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோஇறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?


விடை ; c.  டுடு மியான்

 

3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?


விடை ; a. சாந்தலர்கள்

 

4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?


விடை ; c.பிபின் சந்திர பால்

 

5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?


விடை ; d. 1905 அக்டோபர் 16

 

6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?


விடை ; c. முண்டா கிளர்ச்சி

 

7. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?


விடை ; d. திலகர்

 

8. நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?


விடை ; d. தீன பந்து மித்ரா

 

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான  _________________ 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. 

விடை ; வஹாபி கிளர்ச்சி

2. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி _________

விடை ; கோல் கிளர்ச்சி

3. ______________ குத்தகை சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது

 விடை ; சோட்டா நாக்பூர்

4. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு __________ 

விடை ; 1908

5. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டஆண்டு _____________

 விடை ; 1885

 

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:-

1. i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது

விடை ; (i) (ii) மற்றும் (iii) சரியானவை

 

2. i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

விடை ; (i) மற்றும் (iii) சரியானவை

 3. கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்

விடை ; c. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 4. கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச் கண்டது.

விடை ; c. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 IV) பொருத்துக:-

1. வஹாபி கிளர்ச்சி – அ. லக்னோ

2. முண்டா கிளர்ச்சி – ஆ. பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்

3. பேகம் ஹஸ்ரத் மகால் – இ. டிடு மீர்

4. கன்வர் சிங் – ஈ. ராஞ்சி

5. நானாசாகிப் – உ. பீகார்

விடை ;  1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ