Chapter 9


I. பல் தேர்வு வினா – விடைகள்

 1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
 விடை: ஆ) P. ரங்கையா

 2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
 விடை: ஈ) ஆயிரம் விளக்கு

 3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
 விடை: அ) அன்னிபெசன்ட்

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
 விடை: அ) S. சத்தியமூர்த்தி

 5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
விடை: ஈ) T. பிரகாசம்

 6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
 விடை: இ) சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக – விடைகள்

விடை:   1. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி T. முத்துச்சாமி ஆவார். ✅

 2. பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார். ✅

 3. சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் B.P. வாடியா ஆவார். ✅

4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் C. இராஜாஜி. ✅

 5. யாகுப் ஹசன் முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார். ✅

II. நிரப்புக

 6. 1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
 விடை: ஆரியா (பாஷ்யம்)

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

 விடை: அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

 2. i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

 விடை: இ) (ii) மட்டும் சரி

I. பல்தேர்வு கேள்விகள்

1. …………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.

விடை: இ) டிசம்பர் 1884 

 2. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.

விடை: அ) 1886

 3. இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

விடை: ஆ) 72

 4. மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.

விடை: ஆ) தமிழ்

 5. புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.

விடை: ஆ) பாண்டிச்சேரி

 6. …………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.

விடை: அ) 1912

7. ……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.

விடை: அ) சுப்பராயலு

 8. தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

விடை: ஆ) 17 ஏப்ரல் 1920

9. ………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.

விடை: அ) 13 ஜனவரி 1922

10. ……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.

விடை: ஆ) ராஜாஜி