Chapter 21
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. இந்தியாவின் சுயவுக்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
பதில்: வெளிவிவகாரங்கள் அமைச்சர்
2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது?
பதில்: இந்தியா மற்றும் சீனா
3. இந்திய வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
பதில்: சட்டப்பிரிவு 51
4. இன ஒதுக்கல் கொள்கை என்பது
பதில்: ஒரு இனப்பாகுபாட்டு கொள்கை
5. 1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்டது தொடர்பானது
பதில்: ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல் (பஞ்சசீல் கொள்கை)
6. நமது வெளியுறவுக் கொள்கையின் தொடர்பானது
பதில்: உலக ஒத்துழைப்பு
7. கீழ்க்கண்டவைகளில் கணிசேராமை இயக்கத்தின் நிறுவனர் அல்லாத நாடு எது?
பதில்: சோவியத் யூனியன் (யுகோஸ்லாவியா நிறுவனர் நாடு தான்)
8. பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி
பதில்: உள்நாட்டு விவகாரங்கள்
9. கணிசேராமை என்பதன் பொருள்
பதில்: தன்னிச்சையாக பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பது
10. இராணுவம் சாராத பிரச்சனைகள் எவை?
பதில்: இவை அனைத்தும் (ஆற்றல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, தொற்றுநோய்கள்)
II. காலியிடங்களை நிரப்புக
1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் —
பதில்: பொக்ரான் (ராஜஸ்தான்)
2. நமது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை நோக்கம் —
பதில்: தேசிய நலன் மற்றும் உலக அமைதி
3. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் கொள்கைகளைப்
பட்டியலிடுங்கள்?
விடை: இந்திய வெளியுறவுக் கொள்கை ஐந்து முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது: ஒருவருக்கொருவர் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான பரஸ்பர மரியாதை மற்றும் அதனால்
4. வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் வரலாற்று காரணிகள் என்ன பங்கு வகிக்கின்றன?
விடை: ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் வரலாறு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்புகள்
5. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை சித்தாந்தம் எவ்வாறு பாதிக்கிறது?
விடை: வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாட்டின் தேசிய நலன்களின் விரிவாக்கம் மட்டுமே. சித்தாந்தம் என்பது ஒரு கூட்டுறவின் ஒரு முக்கிய அம்சமாகும்
6. இந்திய வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் முக்கிய காரணிகளை பட்டியலிடுங்கள்?
விடை: இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புவியியல் ஆகியவை வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும். ஜவஹர்லால் நெஹர்
7. பஞ்சசீலத்தின் மற்றொரு பெயர் என்ன?
விடை: பஞ்சசீலத்தின் மற்றொரு பெயர் அமைதியான சகவாழ்வின் ஐந்து கொள்கைகள்.
III. காலியிடங்கள்
1. உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுவது —
விடை: வெளியுறவுக் கொள்கை
2. வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி —
விடை: இராஜதந்திரம் (Diplomacy)
3. இரு வல்லரசுகளை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை —
விடை: அணிசேராமை (Non-Alignment Policy)
4. சர்வதேச சட்டங்கள் மற்றும் தேசிய நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகும் —
விடை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51
IV. காலவரிசை அமைத்தல்
(i) 20 ஆண்டு ஒப்பந்தம் இந்தியா–சோவியத்
(ii) இந்தியாவின் முதல் அணுவெடிப்பு சோதனை போக்ரான்
விடை: சரியான வரிசை : 1971 → 1974
V. கீழ்க்கண்டவற்றில் அணிசேராமை இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
பதில்: வி.கிருஷ்ணமேனன் உருவாக்கியது
VI. மற்றவை
-
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு —
விடை: மாலத்தீவு -
தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு —
விடை: ASEAN -
ஆப்பிரிக்க–ஆசிய மாநாடு நடந்த இடம் —
விடை: பாண்டூங், 1955 -
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை நோக்கம் விடை: உலக அமைதி