Chapter 17
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ------------.
விடை: (அ) காவிரி டெல்டா
2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் -----------.
விடை: (ஆ) சிறுதானியங்கள்
3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ------------ .
விடை: (அ) மேட்டூர்

4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ------------ .
விடை : (அ) 3 மற்றும் 15
1. பாக்சைட் - சேலம்
2. ஜிப்சம் - சேர்வராயன் மலை
3. இரும்பு - கோயம்புத்தூர்
4. சுண்ணாம்புக்கல் - திருச்சிராப்பள்ளி
விடை : 1. பாக்சைட் - சேர்வராயன் மலை
2. ஜிப்சம் - திருச்சிராப்பள்ளி
3. இரும்பு - சேலம்
4. சுண்ணாம்புக்கல் - கோயம்புத்தூர்
III. சரியான கூற்றினை கண்டுபிடி.
1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
விடை: (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
விடை: (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.]ஈ) துங்கபத்ரா
4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ------------ .
விடை : (அ) 3 மற்றும் 15
4. சுண்ணாம்புக்கல் - திருச்சிராப்பள்ளி
விடை : 1. பாக்சைட் - சேர்வராயன் மலை
2. ஜிப்சம் - திருச்சிராப்பள்ளி
3. இரும்பு - சேலம்
4. சுண்ணாம்புக்கல் - கோயம்புத்தூர்
IV. சரியான கூற்றினை கண்டுபிடி.
1. கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
விடை: (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
விடை: (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.