Chapter 19

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ____________ ஆவார்.

விடை : குடியரசுத் தலைவர்

2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

விடை : லோக்சபாவின் சபாநாயகர்

3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்

விடை : மக்களவை

4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ____________?

விடை : 25 வயது

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு

விடை : நாடாளுமன்றம்

6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

விடை : சட்டப்பிரிவு 360

7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

விடை : குடியரசுத் தலைவர்

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ______________ குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது

விடை : நிதி மசோதா

2. _________________ நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

விடை : பிரதம அமைச்சர்

3. ___________________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்

விடை : துணை குடியரசுத் தலைவர்

4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ___________________

விடை : அட்டார்னி ஜெனரல்

5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ___________

விடை : 65

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் __________________________ ஆகும்

விடை : உச்ச நீதிமன்றம்

7. தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை _________

விடை : 29 (2021 ஏப்ரல் வரை)

1. i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்

iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.

iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

i & iv சரியானவை

iii & iv சரியானவை

i & iv சரியானவை

i, ii & iii சரியானவை

விடை : i, ii & iii சரியானவை

2. i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.

ii) மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்

iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது

iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

ii & iv சரியானவை

iii & iv சரியானவை

i & iv சரியானவை

i & ii சரியானவை

விடை : ii & iv சரியானவை

1. சட்டப்பிரிவு 53 மாநில நெருக்கடிநிலை

2. சட்டப்பிரிவு 63 உள்நாட்டு நெருக்கடிநிலை

3. சட்டப்பிரிவு 356 குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்

4. சட்டப்பிரிவு 76 துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

5. சட்டப்பிரிவு 352 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்

விடை:- 1-இ, 2-ஈ, 3-அ , 4-உ, 5-ஆ